Search This Blog

Friday, March 12, 2010

நான் ரசித்த பாடல்

நல்லவர் சொல்லை நாம் கேட்போம் ,

நலமாய் வாழ வழி வகுப்போம்

தலைவர்கள் சொன்ன வழி நடப்போம்

தாய் நாட்டினையே வாழ வைப்போம்.....

1 comment:

  1. ஆரம்பப்பள்ளியில் இம்மாதிரியான பாடல்களை முன்பெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்ததை எண்ணிப்பார்க்கிறேன்.

    ஞாபகம் வருதே..! ஞாபகம் வருதே..!

    ReplyDelete