அன்புசால் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் உரித்தாகுக. இந்த புதிய வலைபதிவின் வாயிலாக அனைத்து தமிழாசிரியர்களையும் இணைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இது எனது முதல் முயற்சி என்பதால் இதில் பல குறைகள் தென்படலாம். ஆகவே எமது குறைகளை சுட்டி எனக்கு வழிகாட்ட வேண்டியது உங்களின் பொறுப்பாகும். நிற்க.. எனது பதிவுகள் தொடரும்.
அன்னைத் தமிழே...! அன்பின் முகவரி...!
தங்களை அகமகிழ்ந்து தமிழ் வலைப்பூ அழைக்கிறது. இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறந்த முயற்சி...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சேவை...
தமிழோடு உயர்வோம்...
வாழ்த்துக்கள்...
அன்னைத் தமிழின் துணையுடன் அன்பிற்கு முகவரி கொடுக்க முயலும் உங்கள் முயற்சிக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு. வாழ்த்துகள் சார்.
ReplyDeleteசு. பத்மநாதன் & செ. லலிதா
வாழ்த்துகள் அன்பரே...
ReplyDeletevanakam, im frm perak, wish like to share tamil questions papers, my email adrs ginygal_73@yahoo.com. tanggalukku viruppam iruppin email muulam kelvigsl parimaatram siyalam, nandri. tanggalin muyarcikku vaalthugal
ReplyDelete